NRI ஆல்பம்
புத்தளம் அசோசியேஷன் கத்தார் மற்றும் இளைஞர் உதவித்தொகை அறக்கட்டளை, புத்தளம் சாஹிரா பழைய மாணவர்கள் கத்தார் கிளை, சாஹிரியன்ஸ் கால்பந்து கழகம், கத்தார் காஸ்மோரிய, சிலேண்ட் வொலுண்டெர்ஸ், கத்தார் லயன்ஸ் உடன் இனணந்து ஹமத் வைத்தியசாலையின் இரத்த தான நிலையத்தோடு இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (24) கத்தார் தேசிய இரத்ததான மையம் நடத்திய மாபெரும் இரத்த தான நிகழ்வில் ஏராளமான கத்தார் வாழ் இளைஞர்கள் கலந்து கொண்டனர்
26-05-2024 | 16:56
மேலும் NRI ஆல்பம்
நியூ ஜெர்சி ஸ்ரீ பிரிட்ஜ்வாட்டர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ( படம்: நியூ ஜெர்சியிலிருந்து நமது வாசகர் ரமேஷ் நரசிம்மன்)
02-01-2026 | 19:52
அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் (Rochester) நகரில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
28-09-2025 | 09:46
கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
23-09-2025 | 21:29
அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள சான் அன்டோனியா மலையாள ஐக்கிய சங்கத்தின் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
19-09-2025 | 10:41