NRI ஆல்பம்
கத்தார் தமிழ் இளைஞர் விளையாட்டுச் சங்கம் நடத்திய மாபெரும் எறிபந்து (THROW BALL) போட்டியில் ஆண்கள் குழுவில் கத்தார் ஸ்டன்னர் கிங் அணி முதலாம் இடமும், கத்தார் தமிழ் Fighters அணி இரண்டாம் இடமும், பெண்கள் குழுவில் கத்தார் ஸ்டனர்ஸ் குயின் அணி முதலாம் இடமும், கத்தார் சிங்க பெண்கள் அணி இரண்டாம் இடமும் பெற்றன
28-05-2024 | 06:49
மேலும் NRI ஆல்பம்
நியூ ஜெர்சி ஸ்ரீ பிரிட்ஜ்வாட்டர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ( படம்: நியூ ஜெர்சியிலிருந்து நமது வாசகர் ரமேஷ் நரசிம்மன்)
02-01-2026 | 19:52
அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் (Rochester) நகரில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
28-09-2025 | 09:46
கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
23-09-2025 | 21:29
அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள சான் அன்டோனியா மலையாள ஐக்கிய சங்கத்தின் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
19-09-2025 | 10:41