உள்ளூர் செய்திகள்

NRI ஆல்பம்

சௌதி அரேபியாவில் புனித ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற இந்திய புனிதப்பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய.பயணிகளை மெக்கா நகரின் அசிசியா பகுதியில் இருந்து மினா பகுதிக்கு, அடையாள அட்டையை சௌதி அரேபிய குழுவினர் ஆய்வு செய்து பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்

14-06-2024 | 17:08


மேலும் NRI ஆல்பம்

வியட்நாமில் ஹோ சி மின் நகரத்தில் பொங்கல் கொண்டாடிய தமிழர்கள்

16-01-2026 | 20:27


நியூ ஜெர்சி ஸ்ரீ பிரிட்ஜ்வாட்டர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ( படம்: நியூ ஜெர்சியிலிருந்து நமது வாசகர் ரமேஷ் நரசிம்மன்)

02-01-2026 | 19:52


அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் (Rochester) நகரில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

28-09-2025 | 09:46


கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

23-09-2025 | 21:29


அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள சான் அன்டோனியா மலையாள ஐக்கிய சங்கத்தின் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

19-09-2025 | 10:41


குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் பஹாஹீல், மஹ்பூல்லா, மலியா உள்ளிட்ட பகுதிகளில் மீலாதுப் பெருவிழா வெகு சிறப்புடன் நடந்தது.

19-09-2025 | 09:46


சவுதி அரேபியாவில் ஜெத்தா நவோதயாவின் ஓணம் விழா சிறப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒரு திருவிழாவாக அமைந்தது.

16-09-2025 | 09:58


சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் இந்தியா சங்கம் (RIA) - 25வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

15-09-2025 | 09:17


துபாய் இந்தியன் கன்சுலேட்டில் நடந்த ஆசிரியர் தின விழாவில் சிறப்பு விருந்தனராக இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார்.

12-09-2025 | 11:04