NRI ஆல்பம்
துபாய் நகரில் அக்சரகூட்டம் என்ற இலக்கிய அமைப்பின் வெள்ளி விழாவையொட்டி தமிழ், மலையாளம், இந்தி, அரபி, உர்தூ, பஞ்சாபி, ஆங்கிலம் என பல்மொழிகளில் 23 கவிஞர்கள் பங்கேற்று கவிதைகளை படைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊடகவியலாளரும், பன்னூல் ஆசிரியருமான இஸ்மாயில் மெலடி தலைமையிலான குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்
21-09-2024 | 07:50
மேலும் NRI ஆல்பம்
நியூ ஜெர்சி ஸ்ரீ பிரிட்ஜ்வாட்டர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ( படம்: நியூ ஜெர்சியிலிருந்து நமது வாசகர் ரமேஷ் நரசிம்மன்)
02-01-2026 | 19:52
அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் (Rochester) நகரில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
28-09-2025 | 09:46
கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
23-09-2025 | 21:29
அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள சான் அன்டோனியா மலையாள ஐக்கிய சங்கத்தின் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
19-09-2025 | 10:41