NRI ஆல்பம்
நிகழும் குரோதி ஆண்டு ஐப்பசித் திங்கள் 22 ஆம் நாள் வெள்ளிக் கிழமை சுக்ல பட்சம் - சப்தமி திதியும் திருவோண நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப யோக சுப தினத்தில் இரவு ஏழு மணிக்கு மேல் ஒன்பது மணிக்குள்ளாக ஸ்ரீ சிவ கிருஷ்ணர் முன்னிலையில், ஸ்ரீ சிவன் சக்தி கனிஷ்ட குமாரர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கும் ஸ்ரீ நம்பி ராஜன்- ஸ்ரீ தேவேந்திரன் குமாரத்திகள் ஸ்ரீ வள்ளி - ஸ்ரீ தேவயானைக்கும் தேவாதி தேவர்கள் முன்னிலையில் திருக்கல்யாண மஹோற்சவம், சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத் திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது
09-11-2024 | 17:10
மேலும் NRI ஆல்பம்
நியூ ஜெர்சி ஸ்ரீ பிரிட்ஜ்வாட்டர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ( படம்: நியூ ஜெர்சியிலிருந்து நமது வாசகர் ரமேஷ் நரசிம்மன்)
02-01-2026 | 19:52
அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் (Rochester) நகரில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
28-09-2025 | 09:46
கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
23-09-2025 | 21:29
அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள சான் அன்டோனியா மலையாள ஐக்கிய சங்கத்தின் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
19-09-2025 | 10:41