உள்ளூர் செய்திகள்

NRI ஆல்பம்

தார்சலாம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப அபிஷேகம் விசேஷ பூஜை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 1008 தீப விளக்கினை ஏற்றி முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்

12-12-2024 | 06:19


மேலும் NRI ஆல்பம்

தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது

26-01-2026 | 09:26


வியட்நாமில் ஹோ சி மின் நகரத்தில் பொங்கல் கொண்டாடிய தமிழர்கள்

16-01-2026 | 20:27


நியூ ஜெர்சி ஸ்ரீ பிரிட்ஜ்வாட்டர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ( படம்: நியூ ஜெர்சியிலிருந்து நமது வாசகர் ரமேஷ் நரசிம்மன்)

02-01-2026 | 19:52


அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் (Rochester) நகரில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

28-09-2025 | 09:46


கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

23-09-2025 | 21:29


அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள சான் அன்டோனியா மலையாள ஐக்கிய சங்கத்தின் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

19-09-2025 | 10:41


குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் பஹாஹீல், மஹ்பூல்லா, மலியா உள்ளிட்ட பகுதிகளில் மீலாதுப் பெருவிழா வெகு சிறப்புடன் நடந்தது.

19-09-2025 | 09:46


சவுதி அரேபியாவில் ஜெத்தா நவோதயாவின் ஓணம் விழா சிறப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒரு திருவிழாவாக அமைந்தது.

16-09-2025 | 09:58


சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் இந்தியா சங்கம் (RIA) - 25வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

15-09-2025 | 09:17