உள்ளூர் செய்திகள்

NRI ஆல்பம்

அபுதாபி இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை ஒட்டி, இந்திய தூதர் சஞ்சய் சுதிர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து, இந்திய குடியரசுத்தலைவரின் குடியரசு தின உரையை வாசித்தார். முன்னதாக மஹாத்மா காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

27-01-2025 | 18:05


மேலும் NRI ஆல்பம்

குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் பஹாஹீல், மஹ்பூல்லா, மலியா உள்ளிட்ட பகுதிகளில் மீலாதுப் பெருவிழா வெகு சிறப்புடன் நடந்தது.

19-09-2025 | 09:46


சவுதி அரேபியாவில் ஜெத்தா நவோதயாவின் ஓணம் விழா சிறப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒரு திருவிழாவாக அமைந்தது.

16-09-2025 | 09:58


சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் இந்தியா சங்கம் (RIA) - 25வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

15-09-2025 | 09:17


துபாய் இந்தியன் கன்சுலேட்டில் நடந்த ஆசிரியர் தின விழாவில் சிறப்பு விருந்தனராக இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார்.

12-09-2025 | 11:04


ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் விரைவில் பணிக்காலம் நிறைவடைந்து செல்வதையொட்டி அபுதாபியில் உள்ள பாப்ஸ் ஹிந்து கோயிலில் பாராட்டு விழா நடந்தது.

06-09-2025 | 11:12


அமெரிக்காவின் மேரிலாந்து எல்க்ரிட்ஜ் நகரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. வீதிகளில் மக்கள் பலர் வண்ணம் பூசி கொண்டாடினர்.

01-09-2025 | 11:34


வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் முருகன் கோவில் தேர் திருவிழா இன்று (21-/08/-2025) மிக சிறப்பாக நடைபெற்றது.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேர் நான்கு வீதியில் வலம் வந்து காட்சி.. (யாழ்ப்பாணத்தில் இருந்து தினமலர் வாசகர் உதயணன்)

21-08-2025 | 17:41


வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற சிறார்களின் கலைநிகழ்ச்சி.

19-08-2025 | 08:10


வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இந்திய சுதந்திரதின விழா கோலாகலமாக நடந்தது. அங்கு வாழும் இந்திய பெண்கள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்று நடமாடினர்.

16-08-2025 | 08:42