NRI ஆல்பம்
பாரம்பரிய விளையாட்டுகளுக்கு உயிர்கொடுக்கவும், இன்றைய குழந்தைகளுக்கு அவைகளை அறிமுகம் செய்து பயிற்சி அளிக்கவும், அவர்கள் விளையாடிக் களிக்கவுமான 'கத்தார் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்' என்கிற அமைப்புதொடக்கவிழாவில், சிலம்பம், நிகழ்வை வில் அம்பு விளையாட்டு, கரலாக்கட்டை, மிதிவண்டி வட்டை ஓட்டுதல், பம்பரம், கோலி குண்டு, பல்லாங்குழி, பரமபதம், கல்லாங்காய், உறியடி, கோகோ போன்ற விளையாட்டுகளை விளையாடிய விருந்தினர்களுக்கு, தேன் மிட்டாய், பொரி உருண்டை, நூல் மிட்டாய், எலந்தவடை, கை காத்தாடி, ஆரஞ்சு மிட்டாய், புளிப்பு மிட்டாய் போன்றவை வழங்கப்பட்டன.
25-02-2025 | 18:57
மேலும் NRI ஆல்பம்
நியூ ஜெர்சி ஸ்ரீ பிரிட்ஜ்வாட்டர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ( படம்: நியூ ஜெர்சியிலிருந்து நமது வாசகர் ரமேஷ் நரசிம்மன்)
02-01-2026 | 19:52
அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் (Rochester) நகரில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
28-09-2025 | 09:46
கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
23-09-2025 | 21:29
அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள சான் அன்டோனியா மலையாள ஐக்கிய சங்கத்தின் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
19-09-2025 | 10:41