உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / நடுவானில் விமானம் பறந்த போது புகை ஊதிய ஆசாமி Chennai Smoking cigarettes on the plane

நடுவானில் விமானம் பறந்த போது புகை ஊதிய ஆசாமி Chennai Smoking cigarettes on the plane

சிங்கப்பூரில் இருந்து சென்னை நோக்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பறந்து கொண்டிருந்தது. பெரம்பலூரை சேர்ந்த காமராஜ் விமானத்திற்குள் சிகரெட்டை ஊதி தள்ளினார். சிகரெட் துர்நாற்றத்தால் சக பயணிகள் புகைப்பிடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விமான பாதுகாப்பு காரணமாக விமானத்தில் சிகரெட் பிடிக்க அனுமதி இல்லை என பணிப்பெண்கள் கூறி எச்சரித்தனர்.

ஜூன் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி