உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதார் அப்டேட் கட்டாயம்... யாரெல்லாம் செய்யணும்

ஆதார் அப்டேட் கட்டாயம்... யாரெல்லாம் செய்யணும்

தற்போது ஆதார் அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. இது எதற்காக?. கடந்த 2017 ம் ஆண்டுக்கு முன்பு ஆதார் பதிவு செய்தவர்கள் அனைவரும் தற்போதைய அடையாள ஆவணங்களுடன் மீண்டும் அப்டேட் செய்ய வேண்டும். இதை நீங்களே கூட செய்யலாம். 2017 ம் ஆண்டுக்கு பிறகு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அப்படி இருப்பவர்களும் கட்டாயம் ஆதார் அப்டேட் செய்ய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. யார்-யார் ஆதார் அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !