உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நொய்யல் நதி மீட்கப்படும் - அண்ணாமலை உறுதி

நொய்யல் நதி மீட்கப்படும் - அண்ணாமலை உறுதி

கோவையின் ஜீவநதியான நொய்யல் ஆறு வெள்ளிங்கிரி மலையில் உற்பத்தியாகி காவிரி ஆற்றில் நொய்யல் என்ற இடத்தில் கலக்கிறது. இந்த ஆற்றின் கரையில் 260 க்கும் மேற்பட்ட சைவ, வைணவ மற்றும் அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. காலப்போக்கில் நீர் வரத்து குறைந்து தற்போது நொய்யல் ஆறு வறண்டு விட்டது. அதுமட்டுமல்லாமல் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி காரணமாக நொய்யல் ஆறு மாசடைந்துள்ளது. இதை மீட்டெடுக்க அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

ஏப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !