உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பிளாஸ்டிக் கவரில் சுடச்சுட உணவு தினசரி பழக்கம் தீவிர ஆபத்து

பிளாஸ்டிக் கவரில் சுடச்சுட உணவு தினசரி பழக்கம் தீவிர ஆபத்து

தற்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. இது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக்கில் பேக் செய்து சாப்பிடும் போது புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !