திரளான பக்தர்கள் பங்கேற்பு Kumbabhishekam
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ மகா சக்தி முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் மற்றும் யாக வேள்விகள் முடிந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் தியாகராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
மார் 24, 2024