கண்டு கொள்ளாத போலீஸ் Bomb hurled at Shiva temple wall
புதுச்சேரியை அடுத்த பாகூரில் பழமையான சிவன் கோயில் உள்ளது. கோயில் பகுதிக்கு வந்த சமூக விரோதிகள் கையெறி வெடிகுண்டுகளை கோயில் சுவற்றில் வீசி வெடிக்க செய்தனர். கோயில் சுவற்றில் வெடிகுண்டு வீசிய சம்பவம் பாகூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் குறைந்தபட்சம் வழக்குக்கூட பதிவு செய்யாமல் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜூன் 07, 2024