உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆண்கள் தான் பெண்களை காப்பாற்ற வேண்டுமா? கோர்ட் பரபரப்பு தீர்ப்பு | Alimony | Gender Equality

ஆண்கள் தான் பெண்களை காப்பாற்ற வேண்டுமா? கோர்ட் பரபரப்பு தீர்ப்பு | Alimony | Gender Equality

கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ஜீவனுக்கும், சஹானாவுக்கும் கடந்த 2024ல் திருமணம் நடந்தது. தம்பதிகள் வெறும் இரண்டு மாதங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்தனர். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சஹானா தன் கணவர் ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். தனக்கு இடைக்கால பராமரிப்புத் தொகையாக மாதம் ₹20,000 வழங்க உத்தரவிட வேண்டும் என மைசூரு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ஜூன் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !