உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆதரவாளர்களுக்கு பதவி கேட்டு பழனிசாமிக்கு கடிதம் எழுத வேலுமணி முடிவு? Velumani | ADMK | EPS

ஆதரவாளர்களுக்கு பதவி கேட்டு பழனிசாமிக்கு கடிதம் எழுத வேலுமணி முடிவு? Velumani | ADMK | EPS

சட்டசபை தேர்தலுக்கு பின் அதிமுகவில் கட்சி கட்டுப்பாட்டை மீறி, த.வெ.க. அரசுக்கு வேலுமணி தலைமையில், 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். அவர்களின் கட்சி பதவிகளை பொதுச்செயலர் பழனிசாமி பறித்தார். அவர்கள், மீண்டும் இணைந்த பின்னரும், பறிக்கப்பட்ட மாவட்ட செயலர் பதவிகளை யாருக்கும் மீண்டும் தரவில்லை.

ஜூன் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !