உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓட்டு போடுவதை ரீல்ஸ் ஆக வெளியிட்ட தவெக நிர்வாகி - தட்டி தூக்கியது போலீஸ் | TVK Functionary arrested

ஓட்டு போடுவதை ரீல்ஸ் ஆக வெளியிட்ட தவெக நிர்வாகி - தட்டி தூக்கியது போலீஸ் | TVK Functionary arrested

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 7 மணிமுதலே மக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டு வருகி்னறனர். வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் எடுத்துசெல்ல தடை விதித்துள்ள தேர்தல் ஆணையம், ஓட்டு ச்சாவடிக்குள் போட்டோ வீடியோ எடுத்தால் 3 மாதம் சிறை தண்டனை என்று அறிவத்திருந்தது திருப்பத்தூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அது வைரலானது

ஏப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை