பக்காவான பயர் போல்ட் வாட்ச்
'பயர் - போல்ட்' நிறுவனம், இந்தியாவில், புதிதாக ஒரு ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'பயர் - போல்ட் டால்க் அல்ட்ரா' எனும் பெயரில், இந்த வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்வட்ட வடிவ டயல்1.39 அங்குல எல்.சி.டி., டிஸ்ப்ளேபுளூடூத் காலிங் வசதி100க்கும் மேற்பட்ட முக அமைப்புகள்123 ஸ்போர்ட் மோடுகள்ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்7 நாட்கள் தாங்கும் பேட்டரிநீர், துாசி புகுவது தடுக்கப்படும்80 கிராம் எடை விலை: 1,999 ரூபாய்