புதிய பிட்னஸ் டிராக்கர்
அமெரிக்க நிறுவனமான 'கார்மின்' இந்தியாவில், 'கார்மின் விவோஸ்மார்ட் 5' எனும் 'பிட்னஸ் டிராக்கர் பேண்டை' அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்* 0.73 அங்குல ஓ.எல்.இ.டி., டிஸ்ப்ளே* 88x154 பிக்ஸல் துல்லியம்* இதய துடிப்பு கண்காணிப்பு* ஆக்சிஜன் அளவீடு* துாக்க கண்காணிப்பு* நீச்சலின் போதும் பயன்படுத்தலாம்* ஐ.ஓ.எஸ்., ஆண்ட்ராய்டு இரண்டிலும் செயல்படும்* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி* இரு வண்ணங்கள்விலை: 14,990 ரூபாய்