உள்ளூர் செய்திகள்

ஏர்பாஸ் ஆடியோ

'போல்ட்' நிறுவனம், அதன் 'ஏர்பாஸ் ஆடியோ' வரிசையில் புதிதாக 'போல்ட் ஆடியோ ஏர்பாஸ் இசட்1' எனும், ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்:10 மி.மீ., டைனமிக் டிரைவர்கள்டச் கன்ட்ரோல்வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதிஇரண்டு எச்.டி., மைக்குகள்நீர், வியர்வை தடுப்பு24 மணி நேர பிளேபேக் சார்ஜ்இரண்டு வண்ணங்கள்விலை: 1,499 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !