உள்ளூர் செய்திகள்

அமேஸ்பிட் ஜி.டி.ஆர்., மினி

அமேஸ்பிட் இந்திய சந்தையில் புதிதாக அமேஸ்பிட் ஜி.டி.ஆர்., மினி எனும் புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இது இந்நிறுவனத்தின் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்வாட்ச் ஆகும்.சிறப்பம்சங்கள்:வட்ட வடிவ டயல்1.28 அங்குல அமோல்டு டிஸ்ப்ளேஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பிரேம்20 நாட்கள் தாங்கும் பேட்டரி120 ஸ்போர்ட்ஸ் மோடுகள்ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்3 வண்ணங்கள்விலை: ரூ.10.999


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !