பயர் - போல்ட் ஸ்மார்ட் வாட்ச்
'பயர் - போல்ட்' நிறுவனம், இந்தியாவில் 'பயர் - போல்ட் ரிங் புரோ' எனும் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்* 1.75 அங்குல முழு டச் டிஸ்ப்ளே* 320x385 பிக்சல்ஸ் துல்லியம்* புளுடூத் காலிங் வசதி* 25 ஸ்போர்ட் மோடுகள்* துாக்கம், இதயத் துடிப்பு கண்காணிப்பு* 5 நாட்கள் தாக்குப்பிடிக்கும் பேட்டரி* நீர்புகாது* பின் லாக் சிஸ்டம் வசதிவிலை: 3,999 ரூபாய்