உள்ளூர் செய்திகள்

பாஸ்ட்ராக் ரிவோல்ட் எப்.எஸ்_1

பாஸ்ட்ராக் நிறுவனம் புதிதாக பாஸ்ட்ராக் ரிவோல்ட் எப்.எஸ் - 1 எனும் ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு பட்ஜெட் வாட்ச் ஆகும். பயர்போல்ட், நாய்ஸ், போட் உள்ளிட்ட பிராண்டுகளுக்கு போட்டியாக இது இருக்கும். சிறப்பம்சங்கள்:சதுர வடிவ டயல்1.83 அங்குல டிஸ்ப்ளே200 வகையான முக வாய்ப்புஆரோக்கிய கண்காணிப்பு வசதி110 ஸ்போர்ட் மோடுகள்4 வண்ணங்கள்பாஸ்ட் சார்ஜிங் வசதிவிலை: ரூ.1,695


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !