பட்ஜெட் ஸ்மார்ட் ஸ்பீக்கர்
'பிடிரான்' நிறுவனம் இந்தியாவில் 'பிடிரான் மியூசிக்பாட் கியூப் ஸ்மார்ட் ஸ்பீக்கர்'ஐ அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் ஸ்பீக்கரான இது, 'அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டென்ட்' உடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.அலெக்ஸா இருப்பதால், சாதனத்தை கையால் இயக்காமல், குரல் வழியிலான உத்தரவுகளாலேயே செயல்படுத்திக் கொள்ள முடியும்.சிறப்பம்சங்கள்:50 மி.மீ., டைனமிக் டிரைவர்மூன்று மைக்ரோபோன்கள்30 அடி தூரத்திலிருந்தும் உத்தரவிடலாம்3.5 மி.மீ., ஆக்ஸிலரி கேபிள்வி4.2 புளுடூத் இணைப்பு2,600 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை: 1,799 ரூபாய்.