உள்ளூர் செய்திகள்

வரும் ஆனா, வராது

'கூகுள்' நிறுவனம், அதன் 'கூகுள் பிக்ஸல் 6' ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியை 19ம் தேதியன்று நடத்த இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆன்லைன் வாயிலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, கூகுளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரலையாக காணலாம்.கண்டிப்பாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுபவை:1. கூகுள் பிக்ஸல் 62. கூகுள் பிக்ஸல் 6 புரோ3. ஆண்ட்ராய்டு 12அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுபவை:1. கூகுள் பிக்ஸல் போல்டு2. கூகுள் பிக்ஸல் பட்ஸ் (2021)அறிமுகம் ஆகாது என கருதப்படுபவை:1. கூகுள் பிக்ஸல் வாட்ச்2. கூகுள் பிக்ஸல் 6 ஏ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !