விரைவில் எல்.ஜி., வெல்வெட்
'எல்.ஜி., வெல்வெட்' ஸ்மார்ட்போன், விரைவில் இந்தியாவுக்கு வர இருக்கிறது. இந்த போன், கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், இன்னும் இந்தியாவில் எப்போது அறிமுகம் என்பது குறித்து, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அதன் விற்பனையாளர்கள் விரைவில் வர இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.தற்சமயம், 2 ஆயிரம் ரூபாய் வரை சில விற்பனையாளர்களால் முன்பதிவு கட்டணம் பெறப்படுகிறது.சிறப்பம்சங்கள்:* 6.8 அங்குல திரை* 6 ஜி.பி., x 128 ஜி.பி.,* 48 எம்.பி., முன்பக்ககேமரா* இரண்டு சிம்* ஆக்டா கோர் பிராசஸர்* ஆண்ட்ராய்டு வி 10 * 4,300 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை: 36,990 ரூபாயாக இருக்கலாம்.