உள்ளூர் செய்திகள்

வரப் போகுது:ஆப்பிள் அறிமுகங்கள்

'ஆப்பிள்' நிறுவனம், மார்ச் மாதம் நடைபெறஇருக்கும் நிகழ்ச்சியின்போது, 'மினி எல்.இ.டி., டிஸ்பிளே'வுடன் கூடிய, புதிய, 'ஐபேடு புரோ'வை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், 'ஆப்பிள் ஏர்டேக்ஸ்' மற்றும், 'ஏர்பாட்ஸ் 3' ஆகியவற்றையும் அறிமுகம் செய்யும் என்கிறார்கள். எந்த தேதியில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது; என்னென்ன தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பது குறித்த தகவல் எதையும், 'ஆப்பிள்' இன்னும் தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !