போட் வேவ் பிளக்ஸ் கனெக்ட்
'போட்' நிறுவனமும் அண்மையில் புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'போட் வேவ் பிளக்ஸ் கனெக்ட்' எனும் பெயரில் இந்த வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்1.83 அங்குல டயல்சதுர வடிவ டிஸ்ப்ளே100 முக வடிவங்கள்சிலிகான் ஸ்ட்ராப்ஸ்போர்ட்ஸ் மோடுகள்ஆரோக்கிய கண்காணிப்பு10 நாட்கள் தாங்கும் பேட்டரிவாய்ஸ் அசிஸ்டென்ட் வசதிபுளூடூத் காலிங்3 வண்ணங்கள்விலை: ரூ. 1,499