உள்ளூர் செய்திகள்

ஐடெல் ஏ60

'ஐடெல்' நிறுவனம் புதிதாக 'ஐடெல் ஏ60' எனும் சகாயவிலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்6.6 அங்குல எச்.டி., திரைஆண்ட்ராய்டு 12 கோ எடிசன்2 ஜி.பி., + 32 ஜி.பி.,இரண்டு 8 மெகா பிக்ஸல் கேமரா5 மெகா பிக்ஸல் 'செல்பி' கேமராபயோமெட்ரிக் வசதி5,000 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை: ரூ. 5,999


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !