உள்ளூர் செய்திகள்

இன்ஸ்டாகிராம் லைவ் ரூம்

இன்ஸ்டாகிராம், புதிதாக 'லைவ் ரூம்' வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம், நேரலையில், மூன்று விருந்தினர்களுடன் உரையாட முடியும். மேலும் பார்வையாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரித்துக் கொள்ளமுடியும். இதற்கான சோதனை முயற்சிகள் இந்தியாவில் நடைபெற்றது. இப்போது, உலகளவில் இந்த சேவை இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விரைவில் இச்சேவைகள் கிடைக்கத் துவங்கும்.இனி பல பேரு, இந்த 'ரூம்'லேயே வாழ ஆரம்பிச்சுடுவாங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !