உள்ளூர் செய்திகள்

டி.சி.எல்., டிவிகள் அறிமுகம்

டி.சி.எல்., நிறுவனம், அதன் முதல், 'ஆண்ட்ராய்டு 11' அடிப்படையிலான, ஸ்மார்ட் டிவியை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.'டி.சி.எல்.பி., 725' எனும் இந்த டிவி, நான்கு அளவுகளில் வந்துள்ளது. மேலும், இந்த 'ஸ்மார்ட் டிவி'யில் வீடியோ அழைப்புகளுக்காக, 'எக்ஸ்டர்னல்' கேமராவும் உள்ளது.அத்துடன், 'டால்பி விஷன், டால்பி அட்மோஸ்' ஆகிய தொழில்நுட்ப வசதிகளும் இதில் உள்ளது. குரல் வழி உத்தரவுகள் பிறப்பித்தும் டிவியை இயக்க முடியும். இந்த டிவி, 41 - 65 அங்குல அளவுகளில் வந்துள்ளன.விலை: 43 அங்குலம்: 41,990 ரூபாய்50 அங்குலம்: 56,990 ரூபாய்55 அங்குலம்: 62,990 ரூபாய்65 அங்குலம்: 89,990 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !