உள்ளூர் செய்திகள்

இது புதுசு - சாம்சங் கேலக்ஸி எஸ்.21

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, 'சாம்சங் கேலக்ஸி எஸ்.21' வரிசை போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில், 'கேலக்ஸி எஸ் 21', 'கேலக்ஸி எஸ் 21+', 'கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா' ஆகியவை அறிமுகம் ஆகியுள்ளன.'எஸ்.21' மற்றும், 'எஸ் 21+' ஆகிய இரு மாடல்களும், மூன்று கேமரா செட் அப் உடன் வந்துள்ளன. 'எஸ் 21 அல்ட்ரா' 'குவாட் ரியர் கேமரா செட் அப்' மற்றும் 108 மெகா பிக்ஸல் பிரைமரி கேமராவுடன் வந்துள்ளது. மேலும், அல்ட்ரா மாடலில், 'எஸ் பென்' சப்போர்ட்டும் உள்ளது. விலை, மாடல்கள் மற்றும் வசதிகளை பொறுத்து:கேலக்ஸி எஸ் 21: 69, 999 - 73,999 ரூபாய் கேலக்ஸி எஸ் 21+: 81,999 - 85,999 ரூபாய்கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா: 1,05,999 - 1,16,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !