உள்ளூர் செய்திகள்

மோட்டோ 7

மோட்டோரோலா நிறுவனம், அதன் ஜி7 வரிசையில், நான்கு புதிய போன்களை அறிமுகம் செய்துள்ளது.மோட்டோ ஜி7, ஜி7 பிளஸ், ஜி7 பவர், ஜி7 பிளே என, மொத்தம் நான்கு போன்கள் அறிமுகமாகியுள்ளன. விரைவில் இந்தியாவிலும் இவை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்கள், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் செயல்படும்.மோட்டோ ஜி7 போன்களின் சிறப்பம்சங்களும் தோராயமாக அவற்றின் விலையும்:மோட்டோ ஜி76.24 இஞ்ச் டிஸ்பிளே புல் எச்.டி.,4 ஜிபி ரேம்64 ஜிபி உள்ளீட்டு திறன்விலை: ரூ.30,748மோட்டோ ஜி7 பிளஸ்6.24 இஞ்ச் வாட்டர் டிராப் நாட்ச்புல் எச்.டி. டிஸ்பிளே16 எம்பி பிரைமரி கேமரா5 எம்பி செகண்டரி கேமராவிலை: ரூ.36,517மோட்டோ ஜி7 பவர்6.2 இஞ்ச் செவ்வக நாட்ச்1520 X 720 பிக்ஸல்ஸ்5,000 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை: ரூ.26,902மோட்டோ ஜி7 பிளே5.7 இஞ்ச், செவ்வக நாட்ச் டிஸ்பிளே3000 எம்.ஏ.எச்., பேட்டரி13 எம்பி பிரைமரி கேமராவிலை: ரூ.19,210


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !