உள்ளூர் செய்திகள்

புதிய நெக்பேண்டு இயர்போன்

இந்தியாவில் புதிதாக 'போல்ட் ஆடியோ எப்.எக்ஸ்., நெக்பேண்டு இயர்போன்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில், சுற்றுப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும், இ.என்.சி., எனும் தொழில்நுட்ப வசதி உள்ளது என்பது முக்கியமான அம்சமாகும்.சிறப்பம்சங்கள்* இ.என்.சி., வசதி* 14.2 மி.மீ., ஹை-பை டிரைவர்கள்* வி.5.2 புளூடூத் இணைப்பு* ஐ.பி.எக்ஸ்., 5 தரச்சான்று* குரல் வழி உத்தரவுகள்* 32 மணி நேரம் தாங்கும் பேட்டரி* யு.எஸ்.பி., டைப் சி போர்ட் சார்ஜிங்அறிமுக விலை: 899 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !