உள்ளூர் செய்திகள்

புதிய ஓ.டி.டி., லயன்ஸ்கேட் பிளே

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார் வரிசையில், அடுத்ததாக, உலகளவிலான வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான,'ஸ்டார்ஸ்' இந்தியாவில்,'லயன்ஸ்கேட் பிளே' எனும், ஓ.டி.டி., செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில், ஹாலிவுட் படங்கள், டிவி சீரியல்கள் என வீடியோ சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.'ஸ்டார்ஸ்' நிறுவனத்தை பொறுத்தவரை, கொஞ்சம் இசகுபிசகானதுதான். இதில், குழந்தைகளுக்கானவை எதுவும் இருக்காது. செய்திகள் இருக்காது. விளையாட்டுகள் இருக்காது. முழுக்க முழுக்க வயது வந்தவர்களுக்கானவை மட்டுமே இடம்பெறும்.இந்தியாவில் எப்படி எனத் தெரியவில்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !