உள்ளூர் செய்திகள்

நாய்ஸ்: ஆறு ஆடியோ சாதனங்கள்

'நாய்ஸ்' நிறுவனம், இந்தியாவில், 6 புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில், இரண்டு ஹெட்போன்களும் அடக்கம். அதில் ஒன்று, ஏ.என்.சி., எனும், வெளிப்புற சப்தங்களை தடுக்கும் வகையிலான, 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதியுடன் வந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முதன் முதலில் இந்நிறுவனம் வெளியிட்டிருக்கும், ஹெட்போன் இதுவாகும். மேலும், ஒரு ஒயர்லெஸ் ஸ்பீக்கர் மற்றும் மூன்று நெக்பேண்டுகள் ஆகியவற்றையும் அறிமுகம் செய்துள்ளது, நாய்ஸ்.ஒரே சமயத்துல இப்படி அறிமுகம் செய்தால், எப்படி ஞாபகம் வச்சுக்கிடறதுனுதான் தெரியவில்லை! விலை:நாய்ஸ் ஹெட்போன் டிபை (ஏ.என்.சி.,) : ரூ. 5499நாய்ஸ் ஹெட்போன் ஒன்: ரூ.1,299நாய்ஸ் வைப் ஸ்பீக்கர்: ரூ.1,299நாய்ஸ் டியூன் ஸ்போர்ட் நெக்பேண்டு: ரூ.799நாய்ஸ் டியூன் எலைட் நெக்பேண்டு: ரூ.1,099நாய்ஸ் டியூன் ஆக்டிவ் பிளஸ் நெக்பேண்டு: ரூ.1,299


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !