நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச்
'நாய்ஸ் எக்ஸ் பிட் 1' எனும் புதிய ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது, 'நாய்ஸ்' நிறுவனம்.சிறப்பம்சங்கள்* செவ்வக வடிவிலானது* பக்கவாட்டில் ஒரே ஒரு பட்டன்* சிலிகோன் ஸ்ட்ராப்* 30 கிராம் எடை* ஆக்சிஜன் அளவை காணலாம்* 10 நாட்கள் தாக்குப் பிடிக்கும் பேட்டரி.அறிமுக விலை: 2,999 ரூபாய்.