உள்ளூர் செய்திகள்

ஒன் பிளஸ் டிவி

பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில், சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ஒன்பிளஸ், அடுத்தகட்டமாக, ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2020ம் ஆண்டில் இந்த அறிமுகம் இருக்கும் என தெரிகிறது. இந்திய சந்தையை குறிவைத்து களம் இறங்குகிறது. எதிர்பாராத அம்சங்களுடன் டிவி இருக்கும் என்கிறது, ஒன்பிளஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !