உள்ளூர் செய்திகள்

சகாய விலை 5ஜி போன்

'சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி' ஸ்மார்ட்போன், முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் ஆகிஉள்ளது. இது, நிறுவனத்தின் மிகவும் சகாய விலை 5ஜி போன் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள்6.5 அங்குலம் எச்.டி., திரை5,000 எம்.ஏ.எச்., பேட்டரி15 வாட் பாஸ்ட் சார்ஜிங்ஆண்ட்ராய்டு 114ஜி.பி.,+ 64 ஜி.பி.,பக்கவாட்டு விரல் ரேகை சென்சார்மூன்று கேமரா50 மெகாபிக்ஸல் முதன்மை கேமராஇந்திய மதிப்பில் விலை: 18,700 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !