ராக்கிங் நெக்பேண்டு
'போட்' நிறுவனம், புதிதாக 'ராக்கர்ஸ் 378' எனும் நெக்பேண்டு இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. 'போட் 121' ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீட்டை தொடர்ந்து, இந்த மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.'போட் ராக்கர்ஸ் 378' மாடல், பயனர்களுக்கு அதிக சவுகரியத்தை வழங்கும் நோக்கில், வடிவமைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் டி.எச்.எக்ஸ்., தொழில்நுட்ப வசதி கொண்ட முதல் இயர்போன் என்பது இதன் சிறப்பு. நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. சிறப்பம்சங்கள்:* புளூடூத் 5.1 கனெக்டிவிட்டி* 200 எம்.ஏ.எச்., பேட்டரி * 3டி ஸ்பேஷியல் பயோனிக் ஒலி தொழில்நுட்பம்* யு.எஸ்.பி., டைப்-சி போர்ட்* ஐ.பி.எக்ஸ்., 5 நீர் புகா திறன்* வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதிவிலை: 1,299 ரூபாய்