உள்ளூர் செய்திகள்

செம பீட்ஸ்

இந்திய நிறுவனமான 'கிராஸ்பீட்ஸ்' புதிதாக ஒரு ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்து உள்ளது. 'கிராஸ்பீட்ஸ் இக்னைட் எஸ் 4 மேக்ஸ்' எனும் பெயரில் இந்த புதிய வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்* 1.99 அங்குல கலர் டிஸ்பிளே* சிலிக்கான் ஸ்ட்ராப்* இதய துடிப்பு கண்காணிப்பு* புளூடூத் காலிங் வசதி* 2 வாட் ஸ்பீக்கர்* துாசி, நீர் புகாமல் இருக்க ஐ.பி., 68 தரம்* 500 முக அமைப்புகள்* 15 நாட்கள் தாங்கும் பேட்டரி* பாஸ்வேர்டு லாக் வசதிவிலை: 3,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !