உள்ளூர் செய்திகள்

சோனியின் புதிய ஹெட்போன்

சோனி நிறுவனம் புதிய ஹெட்போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சோனி டபுள்யு.எச் - சி.எச் - 720 என்., எனும் இந்த ஒயர்லெஸ் ஹெட்போன் கடந்த மாதம் உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. 10 ஆயிரம் ரூபாய்க்கும் விலை கொண்ட பிரீமியம் வசதிகளுடன் கூடிய ஹெட்போன் பிரிவில் இது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சிறப்பம்சங்கள்:ஓவல் வடிவ இயர்பேடுகள்சுற்றுப்புற சப்தங்களை தடுக்கும் ஏ.என்.சி., தொழில்நுட்ப வசதியு.எஸ்.பி., டைப் சி போர்ட்3.5 மி.மீ., ஹெட்போன் ஜாக்30 எம்.எம்., டைனமிக் டிரைவர்கள்50 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் பேட்டரிபுளூடூத் 5.2 இணைப்பு வசதி 3 வண்ணங்கள்ஒரே நேரத்தில் இரு சாதனங்களுடன் இணைக்கலாம்விலை: ரூ. 9,990


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !