உள்ளூர் செய்திகள்

சோனியின் புதிய போன்கள்

'சோனி எக்ஸ்பீரியா 1 _ 3; சோனி எக்ஸ்பீரியா 5 _ 3; சோனி எக்ஸ்பீரியா 10 _ 3' ஆகிய போன்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், சோனி எக்ஸ்பீரியா 1_3 ஸ்மார்ட் போன், இந்த ஆண்டுக்கான சோனி நிறுவனத்தின், பிளாக்ஷிப் போனாகும். எக்ஸ்பீரியா 5, பரந்துபட்ட வாடிக்கையாளர்களுக்கான ஸ்மார்ட்போன் ஆகும். எக்ஸ்பீரியா 10, மத்திய தர போன்களுக்கான சந்தைக்கானதாகும்.இந்த போன்கள், நடப்பு ஆண்டின் கோடை காலத்தில், குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் முதல்கட்டமாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று ஸ்மார்ட்போன்களுமே, மூன்று விதமான வண்ணங்களில் அறிமுகமாகி உள்ளன. சிறப்பம்சங்கள்:சோனி எக்ஸ்பீரியா 1_3: இரண்டு நானோ சிம்ஆண்ட்ராய்டு 116.5 அங்குல திரை1644x3, 840 பிக்ஸல்ஸ்சினிமா வைடு டிஸ்பிளேகுவால்காம் ஸ்நாப்டிராகன் 888 எஸ்.ஓ.சி.,12 ஜி.பி.ரேம்256 மற்றும் 512 ஜி.பி., சேமிப்பு திறன்5ஜி மற்றும் 4ஜி இணைப்பு4,500 எம்.ஏ.எச்., பேட்டரிசோனி எக்ஸ்பீரியா 5_3 :இரண்டு நானோ சிம்ஆண்ட்ராய்டு 116.1 அங்குல முழு எச்.டி., திரை1,080x2, 520 பிக்சல்ஸ்சினிமா வைடு டிஸ்பிளேஸ்நாப்டிராகன் 888 எஸ்.ஓ.சி., 8 ஜி.பி.,ரேம்256 ஜி.பி., சேமிப்பகம்5ஜி, 4ஜி., இணைப்பு வசதி4,500 எம்.ஏ.எச்., பேட்டரிசோனி எக்ஸ்பீரியா 10_3இரண்டு நானோ சிம்ஆண்ட்ராய்டு 116 அங்குல முழு எச்.டி., திரை1,080x2, 520 பிக்சல்ஸ்ஸ்நாப்டிராகன் 690 எஸ்.ஓ.சி., 6 ஜி.பி.,ரேம்128 ஜி.பி., சேமிப்பகம்5ஜி, 4ஜி., இணைப்பு வசதி4,500 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை குறித்த தகவல்களை சோனி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !