குறையில்லா குரோனோஸ் எக்ஸ் 4
'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனம், புதிதாக 'குரோனோஸ் எக்ஸ் 4' எனும் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு பட்ஜெட் வாட்ச் என்ற போதிலும், ஓரளவு நல்ல அம்சங்களுடன் அறிமுகம் ஆகியுள்ளது.