உள்ளூர் செய்திகள்

வரப்போகுது - சோனி பி.எஸ்., 5

ஒருவழியாக, சோனி பிளே ஸ்டேஷன் 5, எப்போது அறிமுகம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விளையாட்டு பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சோனி பிளே ஸ்டேஷன் 5, இந்தியாவில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என, சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு, ஜனவரி, 12ம் தேதியன்று துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !