உள்ளூர் செய்திகள்

வி.யு., பிரீமியம் டிவி 2023

வி.யு., நிறுவனம், இந்தியாவில்,'பிரீமியம் டிவி 2023' வரிசையில், இரண்டு புதிய டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டிலும் ஒரே மாதிரியான அம்சங்களே உள்ளன. ஒரே ஒரு வித்தியாசம், அவற்றின் அளவு மட்டுமே. 43 மற்றும் 55 அங்குல அளவுகளில் அறிமுகம் ஆகியுள்ளன. குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் சகாய விலையில் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தான்.சிறப்பம்சங்கள்:* 4கே துல்லியம்* 50 வாட் ஒலி* டால்பி ஆடியோ வசதி.* 2 ஜி.பி., + 16ஜி.பி., * ஓ.டி.டி., வசதி* ஐ.ஆர்., பிளாஸ்டர் ரிமோட்விலை: 43 அங்குல டிவி: ரூ.23,99955 அங்குல டிவி: ரூ.32,999


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !