வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பல நீக்கப்படவேண்டிய பெயர்களை நீக்க விடாமல் செய்தது. ஊடுருவாகாரர்களின் பெயர்களை நீக்க விடாமல் செய்தது.. இவ்வாறாக தென்னக மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை. ஆகவே தேர்தல் கமிஷனுக்கும், ஜனநாயகத்துக்கு தோல்விதான்...
இந்தியா போன்ற நாட்டில், அனைத்து விதமான சில தேவையற்ற, அரசியல் ரீதியான எதிர்ப்புக்களுக்கும் இடையில், மக்கள் தொகைக்கு கணக்கெடுப்பு என்பது ஒரு மாபெரும் சாதனையே. இதில் மக்களின் பங்கேற்பே மிகவும் முக்கியம். சலுகைகள் பெற வாக்காளர் அட்டை அவசியம் என்பதால் பதிவு செய்பவர்கள் இறந்த உறவினர்கள், அல்லது பிற இடங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள் பெயரை நீக்க/முகவரியை மாற்ற முனைப்பெடுப்பதில்லை. இன்னமும் வாக்காளர் பதிவுக்கும் வாக்காளர் அட்டை பெறுவதையும் "ஆன்லைன்" எனும் முறையில் செய்ய கணிணி முறை முழுமையாக உதவவில்லை என்பதுவும் உண்மையே. கணக்கெடுக்கும் பணியாளர் அந்தந்த மாநில அரசின் அழுத்தத்தால் தவறு செய்ய வாய்ப்பு இருக்கிறது. தனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதாலேயே தேவையற்ற கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தடை விதிக்கும் நீதித்துறை, இத்தனைக்கும் நடுவில், 10 அல்லது 20 விழுக்காடு தவறு இருந்தாலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறைவேறியது மாபெரும் சாதனையே பாராட்டுவோம் நம்மால் முடிந்தவரை அதனைச் சீர் செய்ய முயலுவோம்
கள்ள ஓட்டு மூலம் வென்றவர்கள் மண்ணைக்கவ்வ வாய்ப்பு இருக்கிறது.
இதுவரை இறந்த, இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர். பட்டியலில் இருந்தால் அந்த தொகுதியில் இருக்கார் என்று பொருள். இவர்கள் வாக்கை அதிகாரம் பயன்படுத்த ஆளும்கட்சி செலுத்தி விடும்? தற்போதைய சிறப்பு திருத்தம் முழுமை பெற வில்லை. உச்ச நீதிமன்றம் அதிகம் தலையிட்டு தன் அதிகாரம் காட்ட விரும்பி விட்டது. குடிமகன் இன்னும் பதிவு இல்லை. பெற்றோர், முன்னோர் விவரம் பிறப்பு, பள்ளி சான்று தான் ஆதாரம். இதன் உண்மை தன்மை அறிய வேண்டும். கள்ள நோட்டு அச்சிடும் போது இந்த சான்று தயாரிப்பது கடினம் அல்ல. ஆதார் ஆதாரம் அல்ல. மேற்கு வங்க, தமிழக தேர்தலை நிறுத்த வேண்டும். ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்த வேண்டும்.
2019 முதல் 2025 வரையிலான காலத்தில் தீதி மம்தா பானர்ஜி ஆட்சி செய்த மேற்கு வங்கத்தில் 2,277 நிறுவனங்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டன. அந்த லெட்சணத்தில் அங்கு மம்தாவின் அராஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் மம்தா வெற்றி பெறுவது சந்தேகமே!
How to benefit from worst governance? Once upon a time, Bengal was richest state in India WB chose liberalism and got poorer and poorer Recently, WB became poorer than Odisha Now ruling liberals in WB ask votes by saying Bengali migrants treated badly in Odisha!
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற SIR விசாரணைகளின் போது, வாக்காளர் சரிபார்ப்புக்கு பின் வசிப்பிடச் சான்றிதழ்கள் செல்லுபடியாகும் ஆவணங்கள் அல்ல என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெளிவு படுத்தியுள்ளது. அவற்றைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் புதிய விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.