ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (2025 - 2026)
ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் 58 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் விக்டோரியா டவர்ஸ், டிஎஸ்டியில் நடைபெற்றது. பெதுக்குழுவின் போது, உறுப்பினர்கள் 59 வது செயற்குழுவைத் தேர்ந்தெடுத்தனர். தலைவர்: ஹபீப் ரஹ்மான்; துணைத்தலைவர் 1: கலாய் அருண்; துணைத்தலைவர் 2: தமிழ் செல்வன்.எஸ்.பி; செயலாளர்: ஷேக் சுலைமான்; உதவி செயலாளர்: நூஹு முபாஷீர்; பொருளாளர்: செந்தில் குமார். செயற்குழு உறுப்பினர்கள்: ரெங்கராஜ், தஸ்லீம், முகமது அப்துல் காதர், ஹசன், பசுபதி, முகமது சாலிஹு, முன்னாள் நிர்வாகி: கார்த்திக் குமார் கள் -- நமது செய்தியாளர் டாக்டர் மெய். சித்ரா