ஜூலை 3 முதல் 5 வரை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது தமிழ் விழா
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது தமிழ் விழா JULY 03, 04 & 05 - 2025Thursday, Friday & Saturday @Raleigh Convention Center 500 South Salisbury Street, Raleigh, NC 276012025 சிறப்பு நிகழ்ச்சிகள் தொழில் முனைவோர் மாநாடுசர்வதேச திரைப்பட விழா சர்வதேச விளையாட்டு போட்டிகள் தமிழிசை | துள்ளிசை இன்னிசை இரவுமக்களிசை கலை இலக்கியப் போட்டிகள்நாடகம் | நாட்டியம் | கவியரங்கம் மரபுக்கலைகள் | அறிவரங்கம் விவாதமேடை | நவீன நிகழ்ச்சிகள் இலக்கிய விநாடி வினா திரைக்கலைஞர் நேரம் அறிவியல் தேனீசங்கங்களின் சங்கமம் நகைச்சுவை நேரம்மணமாலை இன்னும் பல...To Register:http: www.fetna-convention.org - நமது செய்தியாளர் ஷீலா ரமணன்