உள்ளூர் செய்திகள்

பஹாமாஸ் நாட்டில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவை வழங்கும் பாடங்கள்

பஹாமாஸ் நாட்டில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவை வழங்கும் பாடங்கள்:1. பஹாமாஸ் பல்கலைக்கழகம் (University of The Bahamas - UB) இணையதளம்: www.ub.edu.bs பட்டப்படிப்புகள்: கலை, வரலாறு, ஊடக ஜர்னலிசம், இசை, உளவியல், கட்டிடக்கலை, ஆங்கிலம். மாஸ்டர் படிப்புகள்: நூலக மற்றும் தகவல் அறிவியல், தொழில் நுட்பத்துடன் கற்பித்தல் மற்றும் கற்றல், கல்வி நிர்வாகம்.2. பஹாமாஸ் பேப்டிஸ்ட் சமூகவியல் கல்லூரி (Bahamas Baptist Community College - BBCC) அசோசியேட் டிகிரிகள்: மனிதவியல், சமூக அறிவியல், இயற்கை அறிவியல், செயலாளர் ஆய்வுகள். கூட்டு ஒப்பந்தங்கள்: பஹாமாஸ் பல்கலைக்கழகம், ஃப்ளோரிடா மெமோரியல் பல்கலைக்கழகம், நார்த்வேஸ்டர்ன் கல்லூரி. Bahamas Government3. யூஜீன் டுபச் சட்டப் பள்ளி (Eugene Dupuch Law chool) இணையதளம்: eugenedupuchlaw.edu.bs இரண்டு ஆண்டு தொழில்முறை பயிற்சி: காரிபியன் சட்டக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் இருந்து LLB பட்டம் பெற்றவர்களுக்கு. 4. ஓமேகா கல்லூரி (Omega College) வணிக நிர்வாகம், கணக்கியல், கல்வி.5. பஹாமாஸ் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை நிறுவனம் (Bahamas Technical and Vocational Institute - BTVI)ஒரு வருட கால சான்றிதழ் படிப்புகள்.6. யுனிவர்சிட்டி ஆஃப் தி வெஸ்ட் இண்டீஸ் - குளோபல் காம்பஸ் பஹாமாஸ் (University of the West Indies - Global Campus Bahamas) இணையதளம்: global.uwi.edu/bahamas தொழில்முறை கல்வி, பிந்தைய பட்டப்படிப்புகள், இணையதள பாடநெறிகள். UWI Global Campus7. சக்சஸ் டிரெயினிங் கல்லூரி (Success Training College) அசோசியேட் டிகிரிகள்: மனிதவியல், இயற்கை அறிவியல், கணினி ஆய்வுகள், வணிக ஆய்வுகள், தொழில்நுட்பம், பொது நிர்வாகம், வங்கித்துறை மற்றும் நிதி, சர்வதேச வணிக நிர்வாகம், செயற்குழு நிர்வாக அமைப்புகள், கணக்கியல் நிர்வாகம், பயணம் மற்றும் சுற்றுலா நிர்வாகம்.8. அட்லாண்டிக் கல்லூரி மற்றும் தியாலஜிக்கல் செமினரி (Atlantic College and Theological Seminary) அசோசியேட் டிகிரிகள்: குற்றவியல் நீதிமுறை, மனித சேவைகள் பொது நிர்வாகம், வணிக நிர்வாகம், தியாலஜி, வணிக மேலாண்மை, கணினி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், நிதி சேவை, கணக்கியல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !